01-16-2005, 09:31 PM
Nanthaa Wrote:[quote=Jude]இது ஒரு முக்கியமான சங்கதி. குறிப்பாக, வடக்கு கிழக்கில் 1 ஆணுக்கு 10 பெண்கள் என்ற அளவில் விகிதாசாரம் இருக்கிறது. இதனால் பல பெண்கள் திருமணம் செய்ய முடியவில்லை. சனத்தொகையை எப்படி இந்த நிலையில் பெருக்க முடியும்? ஆகவே நான் பின்வரும் யோசனைகளை முன் வைக்கிறேன்.எயிட்ஸ் நோய் என்றால் என்ன என்றே தெரியாமல் எழுதுகிறீர்கள் நந்தா!. ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்யும் மத்திய கிழக்கில் எயிட்ஸ் நோய் பற்றி கேள்விப்படுவதே குறைவு. ஆனால் ஒரு பெண் திருமணம் செய்ய, மாப்பிள்ளை கிடைக்காமல் பக்கத்து வீட்டு திருமணமான ஆண்களுடன் தொடர்பு வைக்கும் மற்ற 9 பெண்களால் எயிட்ஸ் நோயும் மற்ற பாலியல் நோய்களும் பரவி நாறிப்போய் இருக்கிறது தமிழர் பகுதிகள். 10 பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற வீதத்தில், அதற்கு தீர்வு காண நீங்கள் எல்லாம் தடையாக இருந்தால், மற்ற 9 பெண்களும் தாம் தமது வழியில் தீர்வு காண வேண்டித்தானே வரும்.
<ul>
<li> கனடாவில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் கூடிக்கொண்டு போவதால் பெண்கள் திருமணம் செய்யும் வயதை 14 ஆக குறைத்துள்ளனர். தமிழீழ பிரதேசங்களும் இவ்வாறாக 14 வயதிலேயே தாயாக பெண்கனை ஊக்குவிக்க வேண்டும்.
<li> ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.
<li> குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.
<ul>
அண்ணேய் யூட்டு உங்கடை ஆலோசனைப்படி நடந்தா எங்கடை தேசத்துக்கு விடுதலைப்போராட்டம் தேவையில்லை. எயிட்ஸ்சோடைதான் போராட நேரம் சரியாகீடும். உங்களைப்போலையாக்களுக்கு உப்பிடியொரு நடைமுறை வந்தா நல்ல வேட்டைதான்.
கனடா போன்ற முற்போக்கான நாட்டின் தீர்வும் உங்களுக்கு அநாகரிகம். முகம்மது நபியின் துணிச்சலான தீர்வும் உங்களுக்கு அநாகரிகம். ஆகவே மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் தாமே தமது வழியில் தீர்வு காணுகிறார்கள். வாழ்க தமிழ் நாகரிகம்.
பிரச்சினைகளுக்கு துணிச்சலாக தீர்வு காண பின்னிற்பதனால் தான் என்றும் தமிழர் அடிமைகளாக இருக்கிறார்கள். 10 ல் ஒரு பெண் தான் திருமணம் செய்ய வழியிருக்கிறது என்றால் மற்ற பெண்கள் எல்லாருக்கும் என்ன வழி? அவர்கள் ஆயுதம் ஏந்தி தமக்கு ஒரு உரிமைப்போராட்டம் தொடங்கினால் தான் உங்களுக்கு தீர்வு காண துணிச்சல் வருமா?
இது தானா தமிழர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இலட்சணம்? இது தானா தமிழரின் நாகரிகம்?

