01-16-2005, 08:57 PM
என்ன பிள்ளை சுதி குறைகிறது. உவங்கள் சேது சுந்-- இருவரும் சரியான சுயநலவாதிகள் ஏன் தம்பி இவையளுக்காக உம்முடைய நேரத்தையும் வீணாக்கி நெருப்புக்கு இணைப்புக் கொடுக்க களத்திலை அதை நீக்கிவிடுகிறார்கள். அதைவிட ஏதாவது பிரயோசனமாக எழுதினால் நல்லதுதானே?. எனக்கும் நேரம் மிஞ்சும் தம்பி யோசி.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

