01-16-2005, 05:04 PM
தமிழினி: குரங்கு எண்ட பெயரைச்சொல்ல கஸ்டமாய் இருக்கா?
மனிசனிட்டை இல்லாத எவ்வளவு நல்ல விடயங்கள் குரங்கிட்டை இருக்கு.. உந்த சாதி மத பிரச்சனைகள்.. துரோக விளையாட்டுகள்... அப்பிடியே அடுக்கிக்கொண்டே போகலாம்..
உது எல்லாத்தையும் விட.. குரங்கு 10000 மடங்கு உயர்ந்தது..
அதாலை தான் அந்த பெயலை தெரிவுசெய்தனான்.
குரங்கு எண்டவுடனை சீப்பாய் எடை போடாதைங்கோ... குரங்கு ஒண்டு சுனாமியிலை செத்த குழந்தையொன்றின்டை தலையை தடவுற படம் ஒன்று வந்திருக்கு பார்த்தனீங்களா? பெருமையா இருக்கு இந்த பெயரை வைச்சதை நினைச்சு..
http://www.tamilnet.dk/news/eelam/trinco-150105-2.jpg
http://www.tamilnet.dk/news/eelam/trinco-150105.jpg

[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place