01-16-2005, 03:28 PM
கவிதை அருமையாக உள்ளது.. ஆழமான நகைச்சுவையான சிந்தனை..
தமிழினி: uninterruptible power supply (UPS)
அதாவது உதாரணத்திற்கு web server தெரியும் தானே. அதாவது இணையத்தளங்களை உள்ளடக்கிய ஒரு கணனி என்று சொல்லலாம்.
இப்ப யாழ்.கொம் webserver அதிலைதான் நாங்கள் எழுதுற விசியங்கள் எல்லாம் பதிவுசெய்யபடுகிறது. யாழ்.கொம் இலை இருக்கிற படங்கள் சரி அனைத்தையம் பிதிவு செய்துவைச்சிருக்கிற hardisk உள்ள கணனி.
திடிரேன்று சேர்வர் இருக்கிற நகரத்திலை கரண்டு நிண்டுட்டுது எண்டால் யாழ்.கொம் மே வேலைசெய்யாது. இல்லையா?
அப்பிடியான ஒரு துரதிர்ஸ்ட நேரத்திலை உதவி செய்யுறது தான் UPS அதாவது பற்றறி எண்டு சொல்லாம்..

[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place