01-16-2005, 01:30 PM
இதைப் பார்க்க மகாநடிகன் சத்தியராஜ் நினைப்புத்தான் வருகுது... அதில இரண்டு பேர் திரைப்படம் எடுக்க கதைகளோட சத்தியராஜட்ட வருவினம்...ஒருவர் கதை சொல்லி முடிக்க சத்தியராஜ் கேட்பார்...அதில கீரோவுக்கு எத்தின வயசு வேசம் என்று..நாற்பது என்பார்...அதற்கு சத்தியராஜ் மறுக்க...இரண்டாம் அவர் கதை சொல்வார்...அதில கீரோ காலேசுப் பையன் எண்ட ஆமாம் போடும் தறுவாயில் சத்தியராஜ் இருக்க...மீண்டும் முதலாமவர் ஒரு கதை சொல்வார்...முடிவில கீராவுக்கு வயசு கேட்க...பிறந்த குழந்தை வேசமுங்க என்று சொல்ல சத்தியராஜ் உடன ஒத்துக் கொண்டிருவார்...அதுபோல பேசாம ஒரு வயசுக் குழ்ந்தை என்றிடுங்க...பாவம் தமிழினி..எத்தின பேரைச் சமாளிக்க வேண்டிக் கிடக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி...ஏன் எல்லாரும் தமிழினிட்ட விழுந்து விழுந்து வயசு விசாரிக்கிறீங்க உங்க கீரோயின் ஆக்கப் போறீங்களா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>