01-16-2005, 01:26 PM
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->மொக்குத்தனமா முல்லைக்கு தேரையும் மயிலுக்கு போர்வையும் கொடுத்த (முறையே பாரி பேகன்) மன்னர்களை விட (வேலையாட்களிடம் சொல்லி வேறு ஏற்பாடு பண்ணியிருக்கலாம்)...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்கு இது பற்றி வேறு கருத்து இருக்கின்றது...என்னை பொருத்தவரையில், உதவி என்பது அறிவு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்க கூடாது...அது மனசு சம்பந்தபட்டது...
எனக்கு இது பற்றி வேறு கருத்து இருக்கின்றது...என்னை பொருத்தவரையில், உதவி என்பது அறிவு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்க கூடாது...அது மனசு சம்பந்தபட்டது...
[size=16][b].