01-16-2005, 03:17 AM
அதெல்லாம் ஓகே அக்கா.. இதெல்லாம் சின்னவிடையம்.. நீங்கள் எந்த தலைப்புக்கு கீழ் இது இருக்கு என்றே கவனித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.... இதைப்போட்டது யாரோ... நீங்கள் ஏன் கவலை படுறியள் ... அவருக்கு இது நகைச்சுவையா படுகிறது.. அது தான் சொல்வாங்கள் எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.... அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இவருக்கு ஏற்படும் போது இன்னொருவர் அவரை வைத்தும் கேலி பேசுவார் அப்ப அவருக்கு புரியும்.
[b][size=18]


