Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா வந்துவிட்டது. இந்தியா என்ன செய்யப்போகிறது?
#3
இப்போது நடப்பபை எல்லாம் ஒரு இந்திய அமெரிக்க கூட்டுச்சதியோ என்று எண்ணத்தோன்றுகின்றது. இந்திய அரசின் கொள்கை வகுப்பாளாரான றோஉம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களான சிஐஏயும் இணைந்து இவ்வேலைகளை செய்கின்றன போல் இருக்கின்றன....
தமிழ்சோசைற்றி இணையத்தளதத்தில் வெளியிடப்பட்ட புலனாய்வுக்கெடுபிடிகள் பற்றிய கட்டுரையைப்பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் எல்லாமே இணைந்து செயற்படுகின்றன போல் இருக்கிறது....

இருவருடைய செயற்பாடும் தங்கள் நலன் சார்ந்தாக வெளிப்படுத்திக்கொண்டாலும் என்ன இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்து இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

தற்Nபுhதைய இந்திய பிரதமர் ஒரு அமெரிக்க சார்பான நபர் என்பது அவருடைய மகள் அமெரிக்காவில் சட்டமானியாக கல்வி கற்பதில் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றதல்லவா?

இப்படியான சின்ன சின்ன விடயங்களுடாகப் பார்க்கும் போது இந்தியாவும்ää அமெரிக்காவும் இணைந்து செயற்படாது என்று சொல்வதற்கில்லை...

ஏதோ நான் சொல்கிறன் நீங்களும் யோசித்துப் பாருங்கோ...
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 01-16-2005, 02:31 AM
[No subject] - by tsunami - 01-16-2005, 02:42 AM
[No subject] - by shiyam - 01-16-2005, 02:59 AM
[No subject] - by vasantham - 01-16-2005, 03:11 AM
[No subject] - by shiyam - 01-16-2005, 03:30 AM
[No subject] - by sinnappu - 01-16-2005, 04:48 PM
[No subject] - by shiyam - 01-17-2005, 09:15 PM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)