01-16-2005, 01:31 AM
அன்புச் சகோதர சகோதரிகளே என்ன நடக்குது? லக்பொற நினைத்ததை சாதித்து விட்டார் போல இருக்கு அதாவது அவர் சொன்னது ஒரு கருத்துத்தான் ஆனால் நீங்கள் அதைவைத்து உங்களுக்குள் சண்டை போடுறியள் இதைத்தான் அந்தக் கொடிக்காரர் ஆசைப்படுகினம் அதை நீங்கள் செய்து காட்டலாமோ சரி பறவாயில்லை நடந்தது நடந்து விட்டது விட்டுத்தள்ளுங்கள் தமிழினி பாவம்.


