01-15-2005, 05:09 AM
லக்புர எழுதியதை நான் பெரிசாக எடுக்கவில்லை ஏனெனில் அவர் பெயர், கொடியை பார்த்தால் தெரியும் அவர் அப்படித்தான் எழுதுவார் என்று, ஆனால் தமிழினி அதை சரி செய்து மீண்டும் போட்ட உடனேயே "தமிழினி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டனான். இப்ப உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன். தமிழினி நீங்கள் செய்தது தப்பல்ல எனிமேலும் சிந்தித்து செயல்படுங்கள், இது அண்ணனின் அறிவுரை! தமிழன் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது!


