01-15-2005, 04:22 AM
மொக்குத்தனமா முல்லைக்கு தேரையும் மயிலுக்கு போர்வையும் கொடுத்த (முறையே பாரி பேகன்) மன்னர்களை விட (வேலையாட்களிடம் சொல்லி வேறு ஏற்பாடு பண்ணியிருக்கலாம்) கவச குண்டலத்தை தானம் கொடுத்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஒருவன் கேட்டுவிட்டான் என கழட்டிக் கொடுத்த கர்ணனே தலைசிறந்த வள்ளல். அடுத்த எனது தெரிவு மக்கள் திலகம்
!

