01-15-2005, 01:58 AM
viyasan Wrote:என்ன சேது குறூப்புக்கு குளிர் விட்டுப்போச்கோ?
தம்பியவை உங்கடை வண்டவாளம் எல்லாம் வரப்போகுது . சேதுவின்ரை கையிலிருக்கிற நூலை வெட்டினால் மீரா சேதுபுத்திரன் நந்தா அஜந்த் பாடை ஆகியோரின் கதை முடிந்துவிடும்
நான் சேதுவுக்கும் நிதர்சனத்துக்கும் நெருப்புக்குமுள்ள தொடர்பை வெளியே கொண்டுவர சேது உடனடியாக கதைவசனத்தை மாத்திவிட்டார்.
பாடை இந்த குறூப்புக்குள் இல்லை. ஆனால் Thevajani cannon போன்றோர் உள்ளனர்
" "

