01-15-2005, 01:37 AM
வணக்கம் பிள்ளையள் கொஞ்சம் சுணங்கி வணக்கம் சொன்னாலும் பண்பாக சொல்லுறியள் பிள்ளையள் எங்களுக்கு எண்டு ஒரு பண்பாடு இருக்கு பெண்பிரசுகளுமு இஞ்சை வந்து போகுதுகள் .அதாலை ஒரு நாகரீகமாக கருத்துக்களை சொன்னால் நல்லது பிள்ளையள். உந்த மனிசனை இன்னும் காணேல்லை. உங்கினை வயிறு முட்ட கள்iளு குடிச்சுப்போட்டு கிடக்கப்போகுது. பிள்ளையள் வழியிலை பார்த்தால் சொல்லிவிடுங்கோ ஆச்சி தேடுறா எண்டு பழைய கோபதாபத்திலை இருட்டடி அடிச்சு போடாதையுங்கோ வயசானவர் பாவம்.
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

