01-14-2005, 10:33 PM
தமிழினி...நீங்க மனிதாபிமானம் இல்லாதவர் என்றோ...இங்கு செய்தது தவரென்றோ சொல்லேல்ல...இப்படி ஒரு நகைச்சுவையை ஏன் உருவாக்கி ( அல்லது அது உண்மையாகக் கூட இருந்தாலும்) அதை நகைப்புக்கிடமாகக் கொள்ளுதல் மனக்கஸ்டமான வேளைகளில் தேவைதானா என்றே பொதுவில் கேட்டம்...உங்களிடம் இல்ல...! நீங்க பண்ணினதும் தப்பில்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


