01-14-2005, 10:20 PM
இல்லைத் தமிழினி... அந்தத் துன்பத்தை ஏன் நகைச்சுவையாக்கி மகிழ வேணும்..யோசிச்சுப் பாருங்க...அப்படி ஒரு துன்பத்தில நாங்க மாட்டியிருந்து இப்படி ஒரு நகைச்சுவை வந்திருந்தா...எங்க மனசு எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்..! நீங்க பண்ணினது தப்பில்ல..ஆனா இந்த நகைச்சுவையை போட்டவர் உட்பட அனைவரும் தவிர்த்திருக்கலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


