01-14-2005, 06:02 PM
எனக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்ஆகா நிதர்சனத்துக்கோ அல்லது துரோக கும்பல் ஒன்றினால் நடாத்தப்படுகிற நிதர்சனத்திற்கோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் நிதர்சனம் பிரிற்கோ எனக்கோ எந்த தொடர்பும் இல்லை நான் ஒரு தமிழ் துரோகி புரிகிறதா அதுபோக இந்த கேள்விய நீங்கள் ஏன் என்னிடம் தொலைபேசியல் பகிரங்கமாக கேட்கமுடியாது.
நீங்கள் நோர்வேயிலை இருந்தால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொன்டு கெட்கலாமே சரி வேன்டாம். அதுபோக எனக்கு எந்த வித தொடர்பும் இல்லாத ஒரு இனையத்தளத்தை ஏன் நீங்கள் என்னுடன் முடிச்சுபோடடு விடுதலைப்புலிகளின் அளுத்தத்தை எனக்கு பிரயோகிக்க முயற்சிக்கிறீங்க.
அதுபோக உங்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்ப அதை சற்று பகிரங்கமாக உம்மால் சொல்லமுடியுமா?