01-14-2005, 05:39 PM
மட்டகளப்பு செய்திகளை ஜரோப்பாவிலை ஆரும் வெளியிடுவது இல்லை என்றும் கிழக்கு மாகனம் ஊடகங்களால் புறக்கனிக்கப்படுது என்றும் கூறி பேட்டி கேட்டதை மறந்திட்டமோ புலிகளின் குரலை போட்டிட்டு எமது விசேட வன்னி கலையகத்தின் நிகழ்சி என்டு மக்களை பேக்காட்டினதை மறந்திட்டமோ தேச ஊடகங்களுக்கு எதிராகவே தென் தமிழுPழ உறுப்பினர்களுக்கு பிரதேசவாதம் படிப்பித்து கறுகிய சுயலாபம் பெமுனைந்ததை ஒலி வடிவத்திலை போட்டு காட்டவோ.

