08-10-2003, 07:20 PM
sethu Wrote:பொருளாதார மீள்கட்டமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை அனுமதி வழங்கவில்லையென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.பின்நோக்கி.. நகருறதுக்குக்கூட.. திட்டமிட்டாங்களாம்.. கொஞ்சம்.. முதல்.. பிரதான.. வானொலியிலை.. யாரோ.. உரை.. நிகழ்த்தினதாக.. செய்திதிலை.. சொன்னாங்கள்..
இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக விடுதலைப்புலிகள் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பதில் ஒன்றினை வழங்கிய பின்னர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பேச்சுவார்த்தைக்குழுவில் தான் பங்குபற்றுவதனை தவிர்த்துக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் மிலிந்த மொறகொட பிரதமரிடம் கேட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக அரசறாயதந்திரி ஒருவரிடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது ஒரு அரசியல்வாதிகளின் திட்டமிட்ட அரசியல் கூத்தாட்டமாக இருக்கும் என ஊகம் தெரிவித்துள்ளார்.
அதைப்போலை.. இருக்கும்.. இருக்கும்.. சமாததானத்துக்குத்தானே.. நடக்கட்டும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

