01-14-2005, 04:14 PM
Quote:சின்ன பிள்ளை எண்டு பார்க்காம இவர் விதிரன் வசம்பு அண்ணா அடிக்கடி கிண்டல் பண்ணுறார்..என்ன என்டு கேக்கிறிங்களே? இவ தமிழினி அக்காவும் தான்...
என்ன இப்படி சொல்லீட்டீங்க.. கிண்டல் எல்லாம் அடிப்பனா நான்.. சும்மா கேட்டேன்.. சரி கோவிக்காதேங்க.. யாரும் நமக்கு எப்பவும் விரோதிகள் கிடையாது.. சில இடங்களில் கருத்து முரண்பாடு ஏற்படும்.. அவ்வளவு தான்.. அதற்காக உங்களை நாங்க கிண்டல் எல்லாம் அடிக்க மாட்டம்.. சரியா... உண்மையா களங்களில் நடக்கிற.. கருத்து முரண்பாட்டை அங்கையே நாங்க விட்டு விடுவம்.. சிலரது.. கருத்தை நகைச்சுவைக்காக.. பல இடங்களில் காவிச்செல்வோம்.. அது அவர்களிற்கும் தெரியும் நகைச்சுவை என்று.. சின்னப்பிள்ளை.. நீங்கள். உங்களை கிண்டல் பண்ணினால்.. நமக்கு அடுக்குமா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

