01-14-2005, 03:41 PM
இலங்கையில "சுனாமி " அடிச்சதன் பிற்பாடு
சனத்திற்கு "தண்ணீ " என்டா எவ்வளவு பயம் தெரியுமே ?
கிட்டத்துல நடந்த உண்மைச்சம்பவம் என்னன்டா..........
விபத்து நடந்த கிராமம் ஒன்றிற்கு நீர்த்தாங்கியொன்றில குடிநீர் வழங்கிக்கொண்டிருந்தாங்க
யாரோ ஒருத்தரு அதோ மீண்டும் தண்ணீ வருதுடா என
சத்தம்போடவே !
சனங்கள் "சுனாமி " என்டு நினச்சு
ஓடத்துவங்கினாங்களாம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>