01-14-2005, 12:59 PM
<b><i>அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். மனதைப் பாதித்த புனலின் அனர்த்தங்களை அனலில் போட்டுக் கொளுத்துவோம். இப் பொங்கல் திருநாளில் நாணலைப் போல் நாம் நிமிர்ந்திடுவோம்
யாராவது என்னைத் தேடி இருந்தால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இடத்தில் இருக்க நேரம் கிடைக்கவில்லை எனவே ஒன்றும் எழுதவில்லை.</i></b>
யாராவது என்னைத் தேடி இருந்தால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இடத்தில் இருக்க நேரம் கிடைக்கவில்லை எனவே ஒன்றும் எழுதவில்லை.</i></b>
!