08-10-2003, 03:20 PM
சோழியான், கரைதேடும் அலைகள் திரைப்படத்தில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நடிப்பே தெரிகிறது. அழுதவண்ணம் பழைய நினைவுகளில் மூழ்கிப்போவதை ஏற்கனவே எத்தனையோ திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.
மேலும் ஒரு மேடை நாடகம் பார்ப்பது போன்ற எண்ணமே வருகின்றது.
தொடரை முழுவதுமாகப் பார்த்தபின்னே மேற்கொண்டு சொல்லலாம்.
மேலும் ஒரு மேடை நாடகம் பார்ப்பது போன்ற எண்ணமே வருகின்றது.
தொடரை முழுவதுமாகப் பார்த்தபின்னே மேற்கொண்டு சொல்லலாம்.