01-13-2005, 07:00 PM
sinnachi Wrote:தம்பி டங்கிளசு உப்பிடி கொட்டவார்த்தைகள் சொல்லாதணை குஞ்சு பிறகு உந்த மனுசன் இஞ்சால் பக்கம் வரவிடாது.
வணக்கம்,
ஆச்சி என்ன நீங்கள் அப்புவுக்கு சரியான பயம்போல கிடக்கு, இது வெளிநாடு கண்டியளோ. அந்த மனுசன் நல்ல மனுசன் என்ன குடிச்சாதான் கொஞ்சம் குளம்பிப்போடும். நல்லா புத்தி மதி சொல்லகூடிய மனிசன்.
அன்புடன்
விதுரன்

