01-13-2005, 01:28 PM
என்னைப்பற்றி சொல்ல வேண்டும் தானே?
நான் முதன் முதலில் வடக்கு ஊடாகத்தான் அனுராதபுரம் சென்றிருந்தேன். அங்கு தேவநம்பிய தீசனின் மனைவியையும் பரிவாரங்களiயும் பௌத்த பிக்குணிகளாக்கினேன்.
இந்த சம்பவத்தை கேகாலை மாவட்டத்து கோட்டகம இல் இருந்த தமிழ்க் கல்வெட்டில் காணலாம்.
அது '' கங்கணம் வேல் கண் இணையால் காட்டினார்...."" எனத் தொடங்கும்
ஆனால் இதை விளங்காத கல்வெட்டு ஆராய்வாளர் பெரும் புலம்பல்கள் புலம்பியுள்ளனர்.
வருந்தத்தக்கது தானே?

Buddham Saranam Gachchami