08-10-2003, 01:14 PM
Mathivathanan Wrote:P.S.Seelan Wrote:புலம் பெயர்ந்ததற்கு மேல் ஓடித் தப்பியது என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். அந்நிய நாடுகளிலே அகதி என்று சொல்லி வாழ்வதிலும் பார்க்க சொந்த மண்ணிலே மரணித்திருக்கலாம். கோழைகளுக்கு இது விளங்காது.<span style='font-size:25pt;line-height:100%'>பே</span>இனமானம் உள்ளது பேயேன்றாலும் அதை அணைக்க தமிழர் தயார். மண் பற்று இனப்பற்று இல்லாமல் விலைபோகும் கூலிகளை மனிதன் என்றாலும் மதிக்கமாட்டார்க்ள.;
Truth 'll prevail

