06-08-2003, 01:32 PM
மலரே உள்ளத்தினூள்ளே வீழ்ந்து
என்னவோ செய்கின்றாய் என்னவென்று புரியவில்லை
வருடல் தருகின்றாயா ?
வலியைத் தருகின்றாயா ?
உணர்வைத்து}ண்டுகின்றாயா ?
உருவம் வரைகின்றாயா ?
என்னவென்று புரியவில்லை
ஆனாலும்,
இன்பமாகத்தான் உள்ளது உன் வருகையும்
<img src='http://images.webshots.com/ProThumbs/48/37448_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>

[b] ?