Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு பொய்
#6
நிதர்சனம் கூறுவதுபோல நான் அறிந்தவரையில் எதுவும் இங்கே நிகழவில்லை. பிறேமனைப் பொறுத்தவரையில்.. நீலப் புத்தகத்தில் 2 வருட விசா வைத்திருந்தவருக்கு.. மீண்டும் 2 வருட விசா கொடுத்துள்ளார்கள். அத்துடன் இலங்கை கடவுச்சீட்டு எடுத்துவருமாறும்.. அதில் காலவரையற்ற விசா தருவதாகவும் கூறியுள்ளார்கள். இலங்கை கடவுச் சீட்டு பெற முடியாவிடின்.. அதற்கான காரணங்களை நிரூபித்தால்.. தொடர்ந்தும் நீலப் புத்தகத்தில் விசா வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இது சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விடயம். யேர்மனியைப் பொறுத்தளவில் புதில விதிகள் அமுலாகும்போது ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ப சில விடயங்களில் வித்தியாசங்கள் புலப்படுவதுண்டு. எனினும் நீலப்புத்தகம் வைத்திருநஇது.. அவர்கள் கேட்ட விளக்கம் அளித்த பின்.. திருப்பி அனுப்பப்பட்டதா ஆதாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை என்பதே உண்மை.
.
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-10-2005, 07:07 PM
[No subject] - by Thevajani - 01-11-2005, 11:41 PM
[No subject] - by Thevajani - 01-11-2005, 11:42 PM
[No subject] - by Nanthaa - 01-11-2005, 11:54 PM
[No subject] - by sOliyAn - 01-13-2005, 05:21 AM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:40 PM
[No subject] - by Bond007 - 01-13-2005, 01:49 PM
[No subject] - by Bond007 - 01-13-2005, 01:49 PM
[No subject] - by ஊமை - 01-14-2005, 07:48 PM
[No subject] - by sinnappu - 01-20-2005, 12:00 PM
[No subject] - by Kishaan - 01-20-2005, 12:40 PM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 06:00 AM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 06:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)