01-13-2005, 03:52 AM
Quote:சிறுவர் நிகழ்ச்சி : தமிழ் நிலா
ஏதோ ஒரு இடத்தில, நான் சின்ன பிள்ளை எண்டு சொன்னதுக்க இப்படி? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ... சின்ன பிள்ளை எண்டு ஒதுக்காமல் எதோ இதை தன்னும் கந்திங்களே,...வசம்புக்கு தெரியும், இளைய தலை முறை தானே, நாளைக்கு உங்களுக்கு பிறகு இங்க மோகன் அண்ணாவுகு தொல்லை கொடுக்க வேண்டும்...சாரி, விரல் சிலிப் ஆயிடிச்சு,,,ஐ மீன், சின்னவங்க நாங்க தனெ உங்கள போல ஊர நல்லபடியா பார்த்துக்கணும்... :mrgreen:மத்தப்படி எனக்கு ஒண்டுமே புரியவில்லை. :roll: அதனாலயோ, எனக்கு சிறுவர் நிகழ்ச்சி? :?:
[size=16][b].

