08-10-2003, 01:06 PM
P.S.Seelan Wrote::?: :?: :?:sethu Wrote:வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவுகள் சமூகரீதியான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.எப்படியாவது சமாதானத்தை குளப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கின்றார்கள். பேரினத்திற்கு மேலாக சமாதானத்தை குழப்பியடிக்கத் துடியாகத் துடிக்கின்றார்கள்.
Truth 'll prevail

