01-12-2005, 05:41 PM
Quote:நீர் எலியைப் பற்றி கேட்கிறீர் இஞ்ச என்னடாவெண்டால் நான் கருத்துக்கள் எழுதிய சில பக்கங்கள் திடீரெண அம்மணமாகின்றது. அது கூட ஏணெண்டு தெரியாமல் நான் முளிக்கிறன். மட்டுறுத்தினர்கள் சின்னப்புவிடம் வாங்கி மாட்டிப்போட்டு தெரியினமோ தெரியவில்லை.
கருத்துக்கள் மீள இணைக்கப்பட்டுள்ளன.

