01-12-2005, 05:19 PM
paadai Wrote:ஆகா எலி ஏன் சார் அம்மணமா ஓடுது?
நீர் எலியைப் பற்றி கேட்கிறீர் இஞ்ச என்னடாவெண்டால் நான் கருத்துக்கள் எழுதிய சில பக்கங்கள் திடீரெண அம்மணமாகின்றது. அது கூட ஏணெண்டு தெரியாமல் நான் முளிக்கிறன். மட்டுறுத்தினர்கள் சின்னப்புவிடம் வாங்கி மாட்டிப்போட்டு தெரியினமோ தெரியவில்லை. :oops: :oops: :oops: :oops:

