01-12-2005, 03:16 PM
இதைச் செய்யலாம் தமிழினி...கணணி மொழியில் வரையறுக்கப்பட்ட காரணிகளில்...எழுத்துக்களை வெளிக்காட்டாத காரணிக்குரிய குறியை ( கரக்ரரை ) பெயரோடு சேர்ப்பதன் மூலம் கணணியை ஏமாற்றியும் இவ்வாறு செய்யலாம்..இன்றேல்...களத்தில் தகவல் சேகரிப்புக் கோப்பில் மாற்றங்கள் அளிக்கப்படிருக்கலாம்...அதனைப் பயன்படுத்தியும் உள்ளே இப்படிப் பெயர்களில் வர முடியும்...அதற்குச் சாத்தியம் மிகக் குறைவு...!
ஆனால் இங்கு பதியப்பட்ட புதிய குருவிகளின் ஆங்கில இறுதி எழுத்து சிமோல் எல் (l) அல்ல கப்பிற்றள் ஐ (I)...!(இங்கு பாவிக்கப்படும் எழுத்துருவின் பிரகாரம் இரண்டும் ஒன்று போலத் தெரிகிறது) அப்படி சிறிய எழுத்து மாற்றம் செய்து நுழைய அது பார்வைக்கு குருவிகள் (kuruvikal) போலத் தெரிகிறது...! அந்தப் பெயரைக் கொப்பி பண்ணி வேட் பாட்டில் போட்டுப் பாருங்கள் இதைக் கண்டறியலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>