01-12-2005, 01:53 PM
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறையினரின் அதிகாரபுர்வ இணையத்தளம் நிறுவப்பட்டிருக்கின்றது.அதன் தளமுகவரி
www.nithiththurai.com இத்தளத்தின் வடிவமைப்புப்பணி இன்னும்
புர்த்தியாகவில்லை எனினும் தீர்வைப்பட்டியல் மற்றும் வழிகாட்டி
வரைபடங்கள் சேர்கப்பட்டிருக்கின்றன.இத்தளம் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பார்பதற்கான வசதிகள் செய்யப்படுகின்றது.அத்துடன் யுனிக்கோட்
எழுத்துருவிலும் அமையப்பெற இருக்கிறது
from: www.sooriyan.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>