01-12-2005, 11:11 AM
Quote:தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.patiyaatiyaar கேட்டுக்கொண்டுது போல் தொடங்கப்பட்ட கருத்துடன் தொடர்புபட்ட கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.

