Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடிய பிரதமர் வன்னி செல்வதை தடுக்க முயற்சி
#5
இதுகளைக்கேட்டுவிட்டு சும்மா இருக்க கூடாது
நாங்கள் வரவேணும் என்று கேட்டுப்பார்பம் அதற்குப்பிறகும் வராமல் விட்டால்
இலங்கைக்கு வாரவர்களுடைய உள்நோக்கம் தெரிய வரும்
எல்லாரும் அனானைக்கேட்டது போல கனேடியப்பிரதமரையும் வரச்சொல்லிக் கேட்பம்....

சும்மா ஒதுங்காதையுங்கோ
நான் ஈழத்திற்கு வந்து போன பிறகு ஏற்பட்ட அழிவைப்பார்த்தால் எனக்கே என்னில் வெறுப்பாக இருக்கு....

நான் சொல்லுறன் கனடாப்பிரதமரையும் கூப்பிடுங்கோ
அவருக்கு நான் வந்துபோன இடங்களைக்காட்டுங்கோ
நிட்சயம் அவர் வந்து பார்த்து உதவுவார்
அவரைக்கூப்பிடாமல் தொடர்ந்தும் என்னைச் சபிச்சுக்கொண்டு இருக்காதையுங்கோ...
நான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும்
அவரைக்கூப்பிட்டு காட்டுங்கோ....
கூப்பிட்டுக்காட்டுங்கோ...
காட்டுங்கோ...
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-11-2005, 06:47 AM
[No subject] - by sinnappu - 01-11-2005, 10:08 PM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 05:14 AM
[No subject] - by tsunami - 01-12-2005, 08:57 AM
[No subject] - by Mathan - 01-14-2005, 02:15 AM
[No subject] - by Mathan - 01-14-2005, 02:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)