01-12-2005, 06:13 AM
அந்த முகமுடிக்குள்ள இருக்கிறது ஆணா பெண்ணா என்று நான் தலையை அடித்துக்கொண்டிருக்கிறன், நீங்கள் என்னென்றால் பெண் என்று முடிவெடுத்து வாதத்தை தொடங்கிவிட்டீர்கள், நான் சொல்கிறன் இது ஆணுக்கு எதிரான அடக்குமுறை என்று! பாவம் மொகமட் அலி!

