08-10-2003, 10:50 AM
Quote:கபிலன் wrote:
Mathy Worte
Quote:
.. 83.. 13 பேர்.. சும்மா.. போனவங்களை.. கொலைசெய்தது.. சரியாக்கும்..
மதியையா ...............
இது மிக மோசமான ஈவிரக்கமற்ற பொய்....ஆண்டவனுக்கு அடுக்காதது...வரலாறுகளை திரிக்கவில்லை உரக்கப் பொய்சொல்லி உண்மையை மறைக்கலாம் என்று நினைக்கிறீர்கள்..
என்ன காரணத்தால் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்?
இராணுவத்தால் பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை சொல்ல மனம்வரவில்லையாக்கும்..இதைக்கூட மறைத்து கருத்தெழுதும் மனத்தை, துணிவை எங்குதான் பெற்றீர்களோ?

