01-11-2005, 11:55 PM
மோகன் Wrote:கவிதன் உங்கள் (சொந்தமான அல்லது வேலை செய்யும் நிறுவனத்தின் அல்லது இணைய வழங்குநரின்) proxy பிரச்சனை என்றே நான் நினைக்கின்றேன். அவ் proxy server முன்பு பதிந்து வைத்துள்ள விடயங்களையே உங்களுக்கு காண்பிக்கின்றது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படியாக தான் இருக்க வேண்டும் நான் என் கணனியில் இருந்த அனைத்து தற்காலிக கோப்புக்களையும் அழித்துவிட்டு பார்க்க யாழ்களம் சரியாகிவிட்டது ஆனால் என் குடிலில் பழைய விடையங்கள் மட்டுமே தெரிந்தது பின்னர் முயற்சி பண்ணி யாவா திரும்ப இன்ஸ்ரோல் பண்ணினேன் அதோடு அந்த பிரச்சனையும் சரி போல இருக்கு ... புதிய பதிவு செய்தால் தான் தெரியும்......
இப்பிரச்சனைக்கு என்ன செய்யலாம்..?
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->