01-11-2005, 10:08 PM
வேலைய பாருங்கப்பா சும்மா தடுக்கிறன் எண்டு நேரத்தை வீணாக்காமல்
வாரவர் வரட்டும்
நாங்கள் எங்கட ஆக்களுக்கு உதவிற வழியை பாப்பம்
ராசா திருப்பியும் சொல்லுறன் கேக்கிறவனுக்கு அறிவு வேணும் கண்டியோ :evil:
வாரவர் வரட்டும்
நாங்கள் எங்கட ஆக்களுக்கு உதவிற வழியை பாப்பம்
Quote:இந்த செய்தியை படித்து பாருங்கள். கன்டாவில் உள்ள இலங்கை தூதர் கீதா டி சில்வா கனடிய பிரதமர் வட கிழக்கிற்கு செல்லக்கூடாது என்று இப்போதே சங்கு ஊத ஆரம்பித்து விட்டார்.
ராசா திருப்பியும் சொல்லுறன் கேக்கிறவனுக்கு அறிவு வேணும் கண்டியோ :evil:
[b]