01-11-2005, 06:51 PM
தம்பி
அமெரிக்கன் மாதிரி மற்றவன்ரேக்க போகாதே
முதல் எங்கட அதுக்கு முதல் உன்ர பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்
உதாரணத்திற்கு நான் சொய்யிறது (பெண்களுடைய விடயத்தில்) சரியாக செய்கிறேனா என்று யோசி... அப்ப யோசித்து செய்தாய் என்றால் உனக்கு இப்படி கதைக்க வராது.....
விதண்டா வாதங்கள் பேசுவதற்கு நான் இதைச்சொல்ல இல்லை....
வாதத்தில் தோத்துப்போவன் என்று யோசித்து குண்டக்க மண்டக்கமாக எழுதவேணும் என்றும் யோசிக்காத.....
உன்னுடைய வளர்ச்சிக்கு என்ன செய்ய வேணும் என்று யோசி....
நான் யார் தெரியுமெல்லோ சுனாமி... சுனாமி.....சுனாமி...

every one will die one day