01-11-2005, 06:19 PM
Quote:Mathan
இணைந்தது: 29 தை 2004
கருத்துக்கள்: 3184
வதிவிடம்: England
எழுதப்பட்டது: செவ்வாய் தை 11, 2005 6:05 pm Post subject:
hari எழுதியது:
நம்மவர்கள் சந்திரிக்காவிடம் அரசியல் பாடம் கற்கவேண்டும்!
ம் இது சந்திரிகாவின் அரசியல் ஸ்டண்ட். ஆனால் ஒன்று தமிழ் குழந்தையை தத்து எடுப்பதன் மூலம் தமிழர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறாரா என்று கேட்க வேண்டும்
_________________
Give to every human being every right that you claim for yourself.
கேளுங்கோ நல்லா கேளுங்கோ ஆணால் பதில் வராது :wink: :wink:
[b]

