01-11-2005, 05:25 PM
நல்ல விடயம். ஆனால் எண்சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு பெயர் மாற்றுகின்றோமென்று சிலர் செய்யும் கோமாளித்தனங்களை எதில் சேர்ப்பது. உதாரணமாக எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மகளிற்கு வைத்த பெயர் மூகாம்பிகா அவர் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது Mugampga எனவே எழுதுவார். வாசிக்கும் போது பிரச்சினையல்லோ எனக்கேட்டேன். அவர் சொன்னார் பெயரை வாசிக்கும் போது Pயை Piயென வாசித்தால் சரியாம். எப்படியாக இருந்த தமிழ் இப்ப இப்படியாக போய்விட்டது.

