01-11-2005, 05:05 PM
kuruvikal Wrote:Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...!#
என்க்கு ஒன்றுமே புரியல.. என்ன தான் நடக்கிறது இங்கு... மன்னர் அண்ணா பாவம் யார் பேசினாங்கள்... :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

