01-11-2005, 05:02 PM
Quote:அதுமட்டுமன்றி எங்கள் அவரர்..எங்கள் குருவிகள் யாழ் வலைப்பூவில் இருந்து வருவதையும் நீங்கள் கவனிக்கலாம்...அது யாழ் களத்தில் இருந்து வரவில்லை...! எங்கள் கையெழுத்துக் குருவியும் சேவலும் அதே இடத்தில் இருந்துதான் வருகின்றன...எனி இவர்கள் யாழ் வலைப்பூவில் அங்கத்துவம் பெற்றுத்தான் அவற்றையும் மாற்றித் திருவிளையாடல் புரிய வேண்டும்..அது இப்போதைக்குச் சாத்தியமற்றது.... அல்லது எங்கள் இணைப்பைத்தான் அவர்கள் பாவிக்க வேண்டும்...! முடிந்தால் அதையும் செய்து பார்க்கட்டும்...!இதில ஒன்றுnமே எனக்கு புரியல டோன்ட் வொறி குறுவிகள்.. சீனியர் உறுப்பினர் நீங்கள் உங்களை அடையாளம் காண முடியாதா என்ன..??
:|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

