01-11-2005, 04:59 PM
kuruvikal Wrote:Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...!
ஹரியண்ணா களத்திற்கு வருகின்றவர்தான். ஆனால் கருத்துக்கள் எழுதுவது குறைவு. வெண்ணிலா ஏதும் தப்பு பண்ணினால் மன்னித்துடுங்க.
----------


