01-11-2005, 04:10 PM
நல்ல கேள்வி அண்ணா. இன்று இவருக்கு கணக்குக் காட்டினால் நாளை அங்கொடை.... மந்திகை.... தெல்லிப்பளை.... போன்ற இடங்களில் இருக்கும் நேயர்கள் சீ....சீ நோயர்கள் எல்லம் கனக்கு கேட்க முற்படுவார்கள். பின் இதற்கும் த. பு. கழகம் சம்பளம் கொடுத்து ஆட்களையல்லா வைத்திருக்க வேண்டும்.

