01-11-2005, 04:06 PM
இதிலை பகிடி என்னவென்றால் உவற்றை வானெலியிலை கணக்கு கேட்டவைக்கு என்ன நடந்ததது தெரியம் தானே! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கம் என்பது எவ்வளவு உண்மை! அகில உலக ஊடகங்கள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பாட்டை போற்ற உவர் மட்டும் கணக்கு கேட்கிறார்!

