01-11-2005, 04:00 PM
நண்பர்களே தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சியில் மலைவிழுங்கி ராமராஜ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கணக்கு காட்ட வேண்டும் என்று கூறியதாக ஒரு நண்பர் கூறினார். இது உண்மையா?
இவர்களுக்கு கணக்கு காட்டவேண்டுமா?
இவர்களுக்கு கணக்கு காட்டவேண்டுமா?

