01-11-2005, 02:22 PM
அண்ணை மார்களே உங்களுக்கு அவங்க இலவசமாக தந்ததும் காணமால் குறுக்குவழி வேறயா????
அவங்க அப்படி கடவுச்சொல் போட்டதற்கான காரணம் கணக்கெடுப்புக்கே... அதாவது ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் வாசிக்கின்றார்கள் என்பதற்காக....
இலவசமாக தரும்போது அதை நாம தான் ஒழுங்காக பயன்படுத்த முடியனும்
நன்றி

Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
- WE can tell what is Right or Wrong
KaviPriyan