01-11-2005, 02:10 PM
ஏனாம் ஏற்கனவே மலையக தமிழ் யுவதிகளும் சிறுவர்களும் சிறுமிகளும் பணக்காரச் சிங்களவர்களின் வீடுகளில் வீட்டுவேலைக்காரிகளாக/காரங்களாக அவஸ்தைப்படுவது காணாதென்று...வடக்குக்கிழக்கு தமிழ்ச் சிறுமிகளையும் துன்புறுத்தவோ...நிகழ்ந்த அவலத்தால் அனாதைகளான சிறுவர் சிறுமிகளை சந்திரிக்கா தத்தெடுப்பு என்ற போர்வையில் குழந்தைத் தொழிலிலாளிகளை உருவாக்குகிறார் என்பதுதான் உண்மை...இதை மிக அவதானமாக யுனிசெப் போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கவனிக்க வேண்டும்...! இவர்கள் வீடுகளில் அவர்கள் நடத்தப்படும் முறை அல்லது அவர்கள் வளர்க்கப்படும் இடங்களில் நடத்தப்படும் முறை இடைவிடாது கண்காணிக்கப்பட வேண்டும்....!
யுத்தத்தின் போது பாடசாலை மீது குண்டு வீசி சிறுவர்களைப் பதைக்கப் பதைக்கக் கொன்ற பாதகி சந்திரிக்கா இப்போ பாவம் பார்க்கிறாள் என்றாள் அவள் அரக்கப் பசிக்குத் தீனி தேடுறாள் என்பதுதான் அர்த்தம்...!
யுத்தத்தின் போது பாடசாலை மீது குண்டு வீசி சிறுவர்களைப் பதைக்கப் பதைக்கக் கொன்ற பாதகி சந்திரிக்கா இப்போ பாவம் பார்க்கிறாள் என்றாள் அவள் அரக்கப் பசிக்குத் தீனி தேடுறாள் என்பதுதான் அர்த்தம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>